அலகாபாத் உயர் நீதிமன்றம்
அலகாபாத் உயர் நீதிமன்றம் - இந்திய மாநிலமான உத்திரபிரதேசத்தின் உயர் நீதிமன்றமாகும். 1950 ல் நிறுவப்பட்ட இந்நீதிமன்றம் தான் இந்தியாவால் நியமிக்கபெற்ற முதல் உயர் நீதிமன்றமாகும். இதன் தற்போதைய அமர்வு நீதிமன்றம் லக்னோவில் இயங்குகின்றது.
Read article